வி.களத்தூர் வபாத் செய்தி!
வி.களத்தூரை சேர்த்தவர் இளையான்குடி வகைரா பக்கீர் முஹம்மது அவர்களின் மகன் அஹம்மதுல்லா என்பவர் இன்று மாலை 4 மணியளவில் இளையான்குடியில் வப்தானர்.மைத் இளையான்குடியில் உள்ளது.இவர் நமது ஊரை சார்ந்த பால் காரர் பஷிர் அஹம்மது,மற்றும் சையது அபூதாகீர் இவர்களின் தகப்பானர் ஆவர்.இன்ஷா அல்லாஹ் நாளை (05-08-2014) மாலை அசார் தொழுகைக்கு பிறகு இளையான்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
Category: இறப்புச் செய்திகள்
0 comments