வி.களத்தூர் தெற்குத் தெரு வபாத்துச் செய்தி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
வி.களத்தூர் தெற்கு தெரு குன்தடி வீடு மர்ஹூம் அப்துல் முத்தலீப் அவர்களின் மனைவி மெஹர்ஜான் என்பவர் இன்று (08-09-2014) இரவு சுமார் 12 மணியளவில் வபாத்தானார்.
இவர் பிச்சை முஹம்மது மற்றும் முஹம்மது யூசுப் அவர்களின் தாயாரும் ஆவார்கள்.

அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ).
எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

Category: இறப்புச் செய்திகள்
0 comments