.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் தெற்குத் தெரு வபாத்துச் செய்தி!

Unknown | 8:00 AM | 0 comments



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.





வி.களத்தூர் தெற்குத் தெரு ஹொதரத்துல்லா வீடு  மர்ஹும் ஹொதரத்துல்லாஅவர்களின் மகன் H.முஹம்மது அலி என்பவர் இன்று (18-10-2014) காலை 10:00 மணியளவில் வபாத்தானார். 
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.

 இவர் கிங் பேக்கரி முஹம்மது ஜெக்கிரியா மற்றும் டிரைவர் முஹம்மது பாஷா அவர்களின் தகப்பனார் ஆவார்.

உங்கள் அனுதாபங்களை பகிர்ந்து கொள்ள 
M.முஹம்மது ஜெக்கரியா  : +919092854195.
M .முஹம்மது பாஷா            : +919843044152.


இன்ஷா அல்லாஹ் அசார் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.






( அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ).


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1