லெப்பைக்குடிக்காட்டை சார்ந்த ஹஜ் பயணி மக்காவில் வபாத்தானார்!- இறந்த முறை தவறு!தவருக்கு வருந்திகிறோம் ....!
லெப்பைக்குடிக்காட்டை சார்ந்த ஹஜ் பயணி மக்காவில் வபாத்தானார்!
நாம் வெளியிட்டுள்ள இறப்பு செய்தி தகவல் தரவாக இடம் பெற்றுள்ளது. இறந்த நபர் லிப்டில் மூச்சு தினரி இறந்ததாக நாம் வெளியிட்டுள்ளோம்.ஆனால் அவர் தங்கியிருந்த இடத்தில் லிப்ட் பலுது அடைந்து இருந்தது. இவர் இருந்தது நான்காம் தளத்தில். அவர் லிப்டை திறந்த உடன் லிப்டின் தளம் அதில் இல்லை. அவர் கதவு திறந்த உடன் அவர் உள்ளே சென்றார். ஆனால் அவர் எந்த ஒரு தளமும் இல்லாதளால் நான்காம் தளத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்தமாக அடிப்பட்டு இறந்ததாக போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர் காலையில் உணவு வாங்க சென்றதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரை இரவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இறந்தவரின் மனைவி மற்றும் நமதூர் சேர்ந்தவர்கள் அவரை பார்த்து அடையாளம் கண்டு போலிஸ் உறுதி செய்தது.
இதில் அந்த பில்டிங் இன்சார்ஜ் மற்றும் ஏ.சி டெக்னிசீயன் இருவரையும் சவுதி காவல் துரை கைது செய்ததாக அவரின் உரவினர்கள் தெரிவித்தனர்.
தவருக்கு வருந்திகிறோம் ....!
Category: இறப்புச் செய்திகள்
0 comments