பொறியியல் பட்டதாரி நண்பர்களுக்கு ஒரு முக்கிய தகவல்!!
பொறியியல்
பட்டதாரி நண்பர்களுக்கு யோசிக்க
ஒரு நிமிடம் .........,
நம்மில்
ரெயில்வே தேர்வு என்பது ஏதோ மிகவும்
கடினம் என்பது போன்ற ஒரு மாயை நம் தமிழகமாணவர்களிடம் உருவாக்கப் பட்டுள்ளது .
இந்த ஒரு எண்ணத்தை இல்லாமல்
செய்வதுதான் இந்த பதிவின் நோக்கம் .
தமிழக கிராமப்புற
மாணவர்களுக்கு தெரிந்தது எல்லாம்
போலீஸ் வேலையும் , TNPSC ஐ பற்றிய
அறிவு மட்டும் தான் . இதை விட எளிதன
தேர்வு முறைகளை உள்ளடக்கிய
ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய
விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமல்
போய்விட்டது . இதன் காரணமாகத்தான்
பல வடஇந்திய மாணவர்கள் நம்முடைய
தமிழகத்தை குறிவைத்து இங்குள்ள vacancy போஸ்ட்களுக்கு விண்ணப்பம் செய்து எளிதில்.வேலை வாய்ப்பை பெற்று விடுகிறார்கள் , தமிழகத்தில் நிலை கொண்டு விடுகிறார்கள் .
நம்மவர்களோ டாஸ்மார்க்கிலும், கால்
சென்டரிலும் கிடைக்கும் சொற்ப
வருமானத்தை கொண்டு வாழ
பழகிகொண்டோம் .
இந்த இழி நிலை மாற வேண்டும் ,
தற்சமயம்
ரயில்வே தேர்வு மையம்
(Railway Recruitment
Board ) வழியாக பொறியியல்
பட்டதாரிகள் , டிப்ளோமோ பட்டதாரிகள், மற்றும் கலை அறிவியல் பட்டதாரிகள், +2 & 10 வது மாணவர்களுக்கான புதிய
வேலைவாய்ப்பு பற்றியஅறிவி பட்டதாரிகள், மற்றும்
கலை அறிவியல் பட்டதாரிகள், +2 & 10
வது மாணவர்களுக்கான புதிய
வேலைவாய்ப்பு பற்றிய
அறிவிப்பு வெளிடப் பட்டுள்ளது , இந்த
அரியதொரு சந்தர்ப்பத்தை நழுவ
விடாமல் கைபற்றுங்கள்.
www.rrbchennai.gov.in/
என்ற முகவரியல்
தங்களுக்கு தேவையான
எல்லா விளக்கங்களும் தரப்பட்டு உள்ளது.
ஆன்லைன் முலமாகவே எளிதாக
விண்ணப்பிக்க முடியும் . (CENTRALISED
EMPLOYMENT NOTICE No.02/2014) ஆன்லைன்
விண்ணப்பதிற்கான கடைசி நாள் 19.10.14.
நண்பர்களே உங்களால்
ஆனதொரு சின்ன உதவி , இந்த
தகவலை உங்கள் நண்பர்களுக்குள்
பகிர்வு செய்யவும், தமிழகஜ்ம்
மாணவர்கள் அனைவருக்கும் இந்த தகவல்
சென்றடைய உதவுங்கள் ...
For more details contact
09841070558 Muhammed MUNEER
தகவல்
ஜாகிர்
Category: மாணவர் பகுதி, வேலைவாய்ப்பு
0 comments