வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் நேற்று நடைப்பெற்ற லைலத்துல் கதர் சிறப்பு நிகழ்ச்சி(புகைப்படம்)

வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசல் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.
சிறுவர் -சிறுமிகள் புத்தாடை அணிந்து மெழுகுவர்த்தி ஏற்றி தெருவில் வளம் வந்தனர்.
நேற்று ஒற்றைப்படை இரவான 27 லைலத்துல் கதர் இரவை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு பயானும் நடைபெற்றது. அதன் பின்னர் கபர்ஸ்தான் சென்று சிறப்பு துவாக்களும் நடைபெற்றது.














Category: உள்ளுர் செய்தி
0 comments