IAS பயிற்சி வகுப்பில் சேர முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு அழைப்பு !
ILMI நடத்தும் IAS பயிற்சி வகுப்பில் சேர மாணவ மாணவிகளுக்கு அழைப்பு !
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த முஸ்லிம் சமுதாய மாணவ மாணவிகளுக்காக சென்னையில் இயங்கி வரும் அழகிய கடன் I.A.S அகடாமியின் சார்பில் நடப்பு ஆண்டின் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் சேர ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் எதிர்வரும் 17-08-2014 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த அகடமியில் I.A.S. பரீட்சைக்கு தேவையான பயிற்சிகளோடு, தங்குமிடம், உணவு, புத்தகங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தகவல் : ஆஷிக் அஹமது
அதிரை பொறுப்பாளர் – ILMI
அதிரை பொறுப்பாளர் – ILMI



http://www.adirainews.net/2014/07/ilmi-ias_23.html
Category: மாணவர் பகுதி



0 comments