V .களத்தூர் T.N.T.J. கிளையின் ரமளான் நோன்பு கஞ்சி குறித்த அறிவிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் V .களத்தூர் கிளையில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ரமளான் மாதம் முழுவதும் தினந்தோறும் நோன்பு திறப்பதற்க்கும் (இஃப்தார்) மாலையில் விநியோகிக்கவும் நோன்பு கஞ்சி வகைக்காக ரூபாய் 1600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
கஞ்சிக்கான பொருப்பாளர்கள்
V .களத்தூர்
அப்துல் ஜப்பார் +91 8526025034
U.A.E
A.சபியுல்லாஹ் +971 504758106

Category: வி.களத்தூர்
0 comments