வி.களத்தூர் -வண்ணாரம்பூண்டி கட்டிட தொழிலாளி குண்டாஸில் கைது!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் -வண்ணாரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 32, கட்டிட தொழிலாளியான இவர் மீது, பெரம்பலூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, கலெக்டர் தரேஷ்அஹமது உத்தரவிட்டார் பெரம்பலூர் போலீஸார், சுரேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Category: வி.களத்தூர்
0 comments