அமீரகத்தில் (U.A.E.) வசிப்பவர்களுக்கு ‘எமிரேட்ஸ் ஐடி’ கார்ட்டில் மாற்றங்கள்!
ஐக்கிய அரபு அமிரகத்தில் வசிப்பவர்களுக்கான புதிய ‘எமிரேட்ஸ் ஐடி’ கார்ட், புதிய தரவு அம்சங்களுடன் வழங்கப்படும் என Emirates Identity Authority அறிவித்துள்ளது.
புதிய ஐடி கார்ட்டில் பிறந்த தேதி, கார்ட் இலக்கம், செல்லுபடியாகும் காலம், கையெழுத்து ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், புதிய கார்ட்டின் பின்புறம் சிறிதளவு வெற்றிடத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனவும், வருங்காலத்தில் அந்த வெற்றிடத்தில், கார்ட் உரிமையாளர் தொடர்பான வேறு தரவுகள் சேர்க்கப்படவுள்ளன எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: வளைகுட செய்தி
0 comments