அமைதியும் நிம்மதியும் நிறைந்த மக்கமாநகரம் !
நேற்றைய தினம் இறை இல்லமாம் கஃபத்துல்ல நிறும்பி ததும்புவதையும் கஃபாவின் காவலர்கள் தங்களை தடுப்பு சுவர்ர்களாக மாற்றி கொண்டு கூட்ட நெரிசல் ஏர்படாமல் காப்பதையும் தான் படம் விளக்குகிறது
இந்த ஆண்டு ஹஜ்ஜின் பாது காப்புகாக வகுக்க பட்ட பாது காப்பு வியுகம் பலன் உள்ளதாக இருந்து என்றும் இறையருளால் எந்த அசம்பாவிதங்களும் ஏர்படாமல் மன நிறைவோடு ஹஜ் நிறைவுற்று இருக்கிறது என்றும் மக்காவின் ஆளுனர் மஷ்அல் பின் அப்துல்லா கூறியுள்ளார்
25 இலட்சம் பயணிகள் குவியும் ஒரு இடத்தில் தள்ளு முள்ளு இல்லை நெரிக்கி அடித்து கொண்டு பிறரை துன்புறுத்தும் செயல் இல்லை ஹரமுக்குள் நுழைந்து விட்டவர்கள் நிம்மதியுடனும் பாது காப்புடனும் இருப்பார்கள் என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக ஹரமின் அனைத்து பகுதிகளிலும் அமைதி அமைதி அமைதி மட்டுமே நிறைந்திருந்தது
Category: வளைகுட செய்தி
0 comments