.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

+2 முடித்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Unknown | 1:46 PM | 0 comments


 

+2 முடித்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி
.............................................................................................
ஏர் இந்தியா நிறுவனத்தின் காலியாக உள்ள 225 Cabin Crew பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்ப திருமணம் ஆகாத தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 225


பணி: Cabin Crew
காலியிடங்கள் விவரம்:
1. Northern (Male)- 46
2. Northern (Female)- 139
3. Southern (Male)- 10
4. Southern (Female)- 30

வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: பயிற்சி காலத்தில். மாதம் ரூ. 10,000. பயிற்சிக்கு பிறகு மாதம் ரூ.35,000 - 48.500.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம்:

1. For Northern (Male & Female) : 12th & 13th August, 2014

Venue :
Inflight Services Department,
Air India Limited, Safdarjung Airport, Delhi- 110003.
2. For Southern Region : 12th and 13th August, 2014

Venue :
Office of GM (Pers.), Air India Limited,
Southern Region, Airlines House,
Meenambakkam, Chennai- 600027.

மேலும் வயதுவரம்பு சலுகைகள், நேர்முகத் தேர்வின் விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://www.airindia.com/writereaddata/Portal/career/118_1_Advertisement_Experienced_Cabin_Crew_Final.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1