அஸ்ஸலாமுஅலைக்கும்
"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். அல்குா்ஆண்(34:39)
இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவத்ற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.
வி.களத்தூரில் ஏழைகளே இல்லாத நிலையை உறுவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அனைத்து நாடுகளிலும் மற்றும் அனைத்து சங்கங்களையும் ஒருங்கினைத்து வி.களத்தூா்ஜகாத் பவுன்டேஷன் 2011ல் உருவாக்கப்பட்டது. ஜகாத் பவுண்டேஷனின் தலைவராக நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களை நியமிக்கப்பட்டார் இக்கூட்டத்தில் நமதூருக்கும் எப்படி ஜகாத்தை ஒருங்கினைத்து எப்படி வினியோகம் செய்ய வேண்டும் என்ற ஆலோசனை செய்யப்பட்டது. அந்த ஆண்டு ரமாலான் இருதியில் பவுண்டேஷன் ஆரம்பிக்கப்பட்டதால் 75,000-00 ரூபாய்மட்டுமேவசூல்செய்துவினியோகம்செய்யப்பட்டது..
2012ம் ஆண்டு N.P.அலிராஜ அவர்கள் தலைமையில் ஜகாத் வசூல் செய்யபட்டு வினியோகிக்கப்பட்டது.
துபையில்ஜகாத்வசூல்(ரூபாய்) 208,914.00
சவுதியில்ஜகாத்வசூல்(ரூபாய்) 10,000.00
இந்தியாவில் (ரூபாய்) 20,000.00
மொத்தம்வசூல் 238,914.00
வசூல்செய்த ஜகாத்தை முறையானவழியில்வினியோகம்செய்யப்பட்டது. அதாவது.
41 குடும்பங்களுக்குகொடுத்தது 1,07,500.00
6 குடும்பங்களுக்குவியாபாரம்தொடங்குவதற்கு 1,31,500.00
மொத்தம் 2,39,000.00
2013ம் ஆண்டும் NP அலி ராஜ அவர்கள் தலைமையில் வசூல் செய்து வினியோகம் செய்யப்பட்டது
மொத்தம் வசூல் செய்த ரூபாய் 1,72,420.00 ஆகும் இந்த ரூபாயில் 8 தையல் மெசினும் 2 கிரைன்டரும் கொடுத்து மீதம் உள்ள தொகையை 21 நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆண்டும் ஜகாத்தைவசூல் செய்து நமதூரில் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவம். என்றநோக்கத்தில்செயல்பட்டுமுறையாகவினியோகித்துவருகிறோம்.
எனவே இறைவன் நமக்கு காட்டிய வழியில்ந ம்முடைய ஜகாத்தை கொடுத்து மருமையில் வெற்றியடைவோம்.
மேலும் பித்ரா தொகையும் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.
ஒரு நபரின் பித்ரா தொகை 20 திரஹம்
எனவேகீழ்கன்டநபா்களிடம்தங்களின்ஜகாத்தொகையைதருமாறுகேட்டுகொள்கிறோம்
துபை
- N.P. அலிராஜா 050-6523501
- A. அப்துல்சலாம் 055-1153584
- S. அபுசாலிஹ் 050-6753667
- F. சவுக்கத்அலி 050-8566975
- A. சேட்டுசா்புதீன் 055-9828616
- M. அப்துலலா பாஷா 050-3878421
- S. நூர் முஹம்மது -055- 1678025
அபுதாபி
- A. நஜீம்தீன் 050-7422781
- K.அப்துல்ஹக்கீம் 055-9394304
சார்ஜா
- A.ஷேக்தாவுத் 050-9469199
- E.தாஜ்தீன்
- A.ஷாகுல் ஹமீத் 055-2938476
ராசல்கைமா
- K.முஹம்மதுபாரூக் 050 -5304362
இப்படிக்கு
தலைவா்
N.P.அலிராஜா
வி.களத்தூா் ஜகாத் பவுண்டேஷன் (துபை)
0 comments