11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை (முஸ்லீம்)மாணவிகளுக்கு ₹ 12,000 உதவித்தொகை!

2014-15 ம் ஆண்டு 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை சமுக மாணவிகளுக்கு வழங்கப்படும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
1. இதில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
2. விண்ணப்பிப்பதற்க்கான கடைசி நாள் செப்டம்பர் 30, 2014.
3. இதை ஆண்லைன் மூலமாகவும் ஃபார்ம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
4. விண்ணப்பம் எற்றுக்கொள்ளப்பட்ட மாணவிகளுக்கு 11ம் வகுப்பிற்கு ₹6000 மும், 12ம் வகுப்பிற்கு ₹6000 மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையானவை:
1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எண்.
2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
3. பள்ளி முகவரி மற்றும் தொலைப்பேசி எண்.
4. வருமானச் சான்றிதழ்.
விண்ணப்பத்தை கீழ்காணும் முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://maef.nic.in/index.aspx
மேலும் உதவிக்கு: 7867 020 277
5XZ
Category: மாணவர் பகுதி
0 comments