விவசாயக் கல்வி படிக்க ஆர்வமா? தயாராகுங்கள்!!
கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
B.Sc. Agriculture
B.Sc. Horticulture
B.Sc. Forestry
B.Sc. Home Science
B.Sc. Sericulture
B.Sc. Horticulture
B.Sc. Forestry
B.Sc. Home Science
B.Sc. Sericulture
B.Tech. Agricultural Engineering
B.Tech. Biotechnology
B.Tech. Horticulture
B.Tech. Agricultural Information Technology
B.Tech. Biotechnology
B.Tech. Horticulture
B.Tech. Agricultural Information Technology
B.Tech. Bioinformatics
B.Tech. Food Process Engineering
B.Tech. Energy and Environmental Engineering
B.Tech. Food Process Engineering
B.Tech. Energy and Environmental Engineering
B.S. Agribusiness management
மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் இணையதளத்தில் 12 மே 2014 முதல் 07 ஜூன் 2014 வரை கிடைக்கப் பெறும்.
Category: உயர் கல்வி
0 comments