.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வேலை வேண்டுமா?

Unknown | 8:25 AM | 0 comments

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மத்தியப் பாதுகாப்புப் படையில் பணி

மத்திய விரைவுப் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 136

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு

வயதுத் தகுதி: 25 வயதிற்குள் மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகளும் உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 200. எஸ்.சி./எஸ்.டி. மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி: 12-05-2014, 11:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலதிகத் தகவலுக்கு:


ஐடிஐ படித்தவர்களுக்கு ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலையில் பணி

கான்பூரில் உள்ள ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலை பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பணியிடங்கள்: 267

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 33 வயதிற்குள் மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகளும் உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 50. எஸ்.சி./எஸ்.டி. மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்குண உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.ofkanpur.gov.in/recruitment/candidate/candviewfrm.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1