இந்திய முஸ்லிம்களுக்கும் தீவிரவாதத்திர்கும் எந்த தொடர்ப்பு இல்லை! நார்வேயில் இந்திய குடியரசு தலைவர் பெருமிதம்!!!
மரியாதைக்கு உரிய இந்திய குடியரசு தலைவர் தனது நார்வே பயணத்தின் போது இன்று செய்தியாளர்களை சந்தித்தார்
செய்தியாளர் சந்திப்பின் போது தீவிரவாதம் இந்தியாவிர்குள் இறக்குமதி செய்ய பட்டதே தவிர இந்தியாவிர்குள் உருவானது அல்ல என்றும்
15 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளனர் என்றும் கூறிவிட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் தீவிர வாத செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயம்
பொறுப்பாக முடியாது என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
குடியரசு தலைவரின் இந்த பேட்டி பரவரலாக வரவேர்ப்பை பெற்றுள்ளது
Category: மாநில செய்தி
0 comments