காயல் பட்டினத்தில் இந்துத்தூவ தீவிரவாதிகளின் சதியும்! முறியடித்த முஸ்லிம்களின் ஒற்றுமையும்!!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் தமிழக இஸ்லாமிய ஊர்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஊர்.
இங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் தன்னை சுற்றி வாழும் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செல்லக்கூடியவர்களாகவும்
இறுக்கிறார்கள்.
இவ்வூரின் அருகாமையில் இருக்கும் சில இந்துத்துவ தீவிரவாதிகள் காயல்பட்டணம் முஸ்லிம்களிடம் பணம் பறிக்கும்
நோக்கத்தோடு ஒரு பணக்கார முஸ்லிம் வீட்டின் முன்புறம்
சில வருடங்களுக்கு முன் ஒரு குத்துக்கல்லை நட்டினார்கள்.
அப்போது சுதாரிக்காத முஸ்லிம்களை சரியாக பயன்படுத்திக்கொண்டு
இது எங்கள் குலச்சாமி என்று சொன்னார்கள். பிறகு அக்கல்லை
பிடுங்கி வீசிவிட்டு அப்பழியை முஸ்லிம்களின் மீது போட்டு,
மீண்டும் அங்கு ஒரு சிலையை நிறுவினார்கள்.
சிறிது காலம் கழித்து அச்சிலையை சுற்றி ஒரு ஓலைக்கூடாரம்
ஒன்றை அமைத்தார்கள். இந்ந்துத்துவ தீவிரவாதிகள்.
இன்னும் சிறிது காலம் கழித்து அவ்வோலை கூடாரத்தை தீ வைத்து கொழுத்தி அந்த ப்பழியையும் முஸ்லிம்ள் மீது போட்டு , அப்பணக்கார முஸ்லிமின்
சுற்று சுவரை இடித்து சிலையின் கூடாரத்தை விரிவாக்கம்
செய்தார்கள். மேலும் பழைய சிலையை அகற்றி ஒரு பெரிய சிலையை நிறுவினார்கள்.
இவ்வனைத்தையும் வேடிக்கைப்பார்த்த காயல்பட்டிணம் முஸ்லிம்கள்
தங்களுக்குள்ள சகோதர சண்டையிலேயே கவனமாக இருந்தார்கள்.
இதை நன்றாக பயன்படுத்திய எதிரிகள் வருடா வருடம் கும்பாபிஷேகம், கொடை விழா எனச்சொல்லி
வருடத்திற்க்கு மூணு, நாண்கு விழாக்கள் கொண்டாடி அருகில் இருக்கும் முஸ்லிம்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர்.
மேலும் குறிப்பிட்ட இடத்தின் அருகில் இந்து சமுதாயத்தைச்சார்ந்த ஒருவரின் குடியிருப்புக்கூட கிடையாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
வெளியூர் மற்றும் வெளிப்பகுதியில் இருந்து ஆட்களை கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில், ஓலைக்கூட்டாரத்த்தை கட்டிடமாக கட்ட திட்டமிட்ட இந்து தீவீரவாதிகள். இன்று (23/8/14) அதிகாலை தீயை வைத்து வீட்டு அச்செய்தி பரபரப்பாக ஆகும் முன்பே, வெளியூரில் இருந்து RSS, VHP, இந்து முண்ணனி, BJP ஆகிய அமைப்பினர்களை வ
வரவழைத்து காவல்துறைக்கும் தகவலை தெரிவித்து விட்டு, காவல்துறையிண் முன்பே கட்டிவிட்டனர்.
சுதாரித்து கொண்ட முஸ்லிம்கள் தங்களை சுற்றி நடக்கும்
ஆபத்தை உணர்ந்து கொண்டு முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர்.
இதற்க்கிடையில் சம்மந்தப்பட்ட இட்டத்தின் உரிமையாளர் (முன்னாள் நகர் மன்ற தலைவர்) இந்துத்துவாவிடம் கடும் வாக்குவாதத்த்தில் ஈடுபாட்டார், திட்டமிட்டு இவ்வேலையை வருடா வருடம் செய்து
வருகீறாற்கள் என்று அங்கு நின்ற காவல்துறையிடம் முறையிட்டார்.அதை காவல் துறைய்யோ அதை கண்டு கொள்ளவில்லை.
உடனடியாக களத்த்தில் இறங்கிய அக்குடும்பத்தாரும், சமுதாய ந
நிர்வாகிகளும் சம்மந்தப்பட்ட அவ்விடத்தில் தீன் கொடி ஒன்றை நாட்டி அங்கு
அல்லாஹ்வுடைய ஆலயம் ஒன்றை எழுப்புவோம் என்று பிரகடனம்
செய்தனர்.
மேலும் லுஹர் உடைய நேரம் என்பதால் நடு ரோட்டில் தொழுகை ஜமாஅத் நடத்தினர்.
இதைக்கேட்டு பொறுக்க முடியாத இந்துத்துவாவினர் 300 பேர்கள் திரண்டனர்.
நிலைமையின் வீபரீதத்தை INTJ தூத்துக்குடி மாவட்ட தலைவர்ர் சாதிக் அலி மாநில தலைவர் SM பாக்கர் மற்றும் மாநில செயலாளர்கள் அப்துல் காதர் மன்பஈ. முஹம்மத் ஷிப்லி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்க்கு அப்துல் காதிர் மன்ப ஈ வந்தார்.
அப்போது திருச்செந்தூர் வட்டாசியர் மற்றும் தாசில்தார் ம
முன்னிலையில் பேச்சுவ்வார்த்த்தை நடந்தது.
அப்பேச்சுவார்த்தையின் முடிவில் சம்பந்தப்பட்ட இடம் அத்துமீறி கோயிலாக கட்டப்பட்டது என்றும் அதை முழுமையாக இடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர்.
மேலும் இஸ்லாமிய அமைப்புகள் கருத்து தெரிவிக்கையில்,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காயல்பட்டிணத்தில் கலவரத்தை
உறுவாக்கும் வேலையை இந்துத்துவாவினர் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற எச்சரிக்கையும் விடுத்தனர்.
செய்தி : PM சாதிக் அலி (மாவட்டதலைவர்)
படம் மற்றும் செய்தி உதவி ஆழ்வை அப்துல் காதர் (மாவட்ட செயலாளர்)
Category: சமுதாய செய்தி
0 comments