அரசு மாவட்ட மருத்துவ மனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு!
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அரசு மாவட்ட மருத்துவ மனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு
அதன் விபரம் பின்வருமாறு:
பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியத்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் அறுவைகிசிச்சைகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் குறித்தும், காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காதொலி கருவிகள் குறித்தும கேட்டறிந்தார். வாரத்தோறும் வெள்ளிகிழமைகளில் காது கேளாதோர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் காதொலி கருவிகள் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தபட்ட மருத்துவர்களுக்கு உத்திரவிட்டார்.
முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு கிடைக்கப்பெற்ற தொகை மற்றும் அதன் செவினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான சிறப்பு வசதிகள் குறித்தும் அதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் ஆ
அரசு மாவட்ட மருத்துவ மனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு
Category: மாவட்ட செய்தி
0 comments