சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு இதோ நெருங்கிவிட்டது...
CSIR - UGC NET தேர்வு, ஜுன் 22ம் தேதி நடைபெறவுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பாடங்களில், கல்லூரி பேராசிரியராக பணியாற்ற விரும்புபவர்களின் தகுதியை சோதிப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
கீழ்கண்ட பாடங்களுக்கு அத்தேர்வு நடத்தப்படுகிறது
Chemical Sciences
Earth, Atmospheric, Ocean and Planetary Sciences
Life Sciences
Mathematical Sciences
Physical Sciences
Engineering Sciences
பாடவாரியான அம்சத்தின்படி, தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறை பின்பற்றப்படும்.
www.csirhrdg.res.in/exam.htm என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று, தங்களின் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றபடி, தபால் மூலமாக, அட்மிட் கார்டுகள் நேரடியாக அனுப்பப்பட மாட்டாது.
Category: உயர் கல்வி
0 comments