சவூதி அரேபியா தொலைக்காட்சி நேரலை கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கேள்வியை கேட்ட பிறகு அந்நாட்டின் மூத்த முப்தி ஒருவர் முகத்தை மூடி அழும் காட்சி
சவூதி அரேபியா தொலைக்காட்சி நேரலை கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கேள்வியை கேட்ட பிறகு அந்நாட்டின் மூத்த முப்தி ஒருவர் முகத்தை மூடி அழும் காட்சி
சோமாலியா வில் இருந்து கேட்கப்பட்ட அந்த மனதை உலுக்கிய கேள்வி _ நான் சஹரும் இப்தாரும் செய்யாவிடினும் என் நோன்பு ஏற்கப்படுமா?
மக்களே சிந்தியுங்கள் அல்லாஹூ நமக்கு அள்ளித் தந்திருக்கும் அருட்கொடைகளை
உணவே கிடைக்காத ஒருவர் நோன்பிருக்க ஆசைப்படுகையில் தினம் ஒருவருக்கு உணவளிக்க வசதி கொண்ட நாம் என்ன செய்ய வேண்டும்
அல்லாஹ்விடம் நன்றி செலுத்துங்கள் அவனிடமே பாவமன்னிப்பு தேடுங்கள்
Category:
0 comments