உடல் எடை குறைத்து, ரத்த அழுத்ததை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ - சுலைமானி)!
உடல் எடையைக் குறைக்க எ ளிமையான பானம் நமது வீட்டி லேயே இருக்கிறதே! இந்த பான த்தை புறக்கணித்து விட்டு நாம் மிகைப்படுத்திய விளம்பரங்க ளினாலும், மேற்கத்திய கலாச் சாரத்தினாலும் நமது மூளை மழுங்கடிக்கப்பட்டு நமது உடலையும் உள்ளத்தையும் பாழ் படுத்தி வருகிறோம்.
அதுவேறு எதுவும்இல்லை. பால் கல க்காத வெறும் டீ -யை அதாவது டிக் காஷன். இந்த டிக்காஷனை மட்டும் குடித்தால் போதும உடல் எடை அதி கரிக்காமல் கணிசமாக குறையும். எப்படி என்றால், இந்த தேயிலையில் உடல் எடையை குறை க்கக்கூடிய பலவிதமான மூ
எனவே தான் பால் கலக் காத கடும் டீயை குடிக்க வேண்டும் ஆம் ஒரு நா ளைக்கு 3 கப் பால் கலக் காமல் குடிக்கும் வெறு ம் டீ, உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல் லாமல் ரத்த அழுத்தத்தையும் கு
மேலும் இந்த பால் கலக் காத டீயில் ஒரு எலுமிச் சை பழத் துண்டை அதில் பிழிந்து போட்டு குடியுங் க பிந்தம், பேதி, வய்ற்றுவலி போன்ற வயிற்று கோளாறேல் லாம் மறைந்திடும்.
Category: மருத்துவம்
0 comments