பெரம்பலூரில் நேற்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 14) நடைபெறுற்றது.
இதுகுறித்து செயற்பொறியாளர் தேவராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் தலைமையில் தமிழ்நாடு மின் வாரிய மின் உற்பத்தி பகிர்மானக் கழக இயக்கல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்தனா்
மின்சாரம் இல்லா நம் நாட்டில் குறைதீா் கூட்டம் என்றால். என்பதுதான் வேடிக்யைாக இருக்கிறது.
ஜீன் முதல் மின்சாரம் தடையில்லாம் வரும் என்று முதல்வா் சொல்லி வருகிறார் அவரின் பழி தீா்க்கும் நாள் ஜீலை 31ம் நாளோடு முடிவடைந்து விட்டது என்று ஜோசியா் சொல்லி இருக்காங்க போலிருக்கு
பார்ப்போம் இன்னும் 15 நாள்தான் உள்ளது அம்மாவின் பழி தீா்க்கும் நாள் முடிவடைய. பாரலுமன்ற தோ்தல் முடிந்தவுடன் வேற என்ன முடிவு எடுக்க போகிறார்களோ பொருத்து இருந்து பார்ப்போம்.
Category: மாவட்ட செய்தி
0 comments