சவூதி அரேபியா AL MARAI நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள்
.
அன்புடையீர்,
அல்-மராய் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கிறார்கள் என்றும், அதிலும் குறிப்பாக தற்சமயம் நிக்காதத் முறையால் பாதிக்கப்பட்டோருக்கு (ஹீரூப் கிடைத்தவர்கள், ஹவுஸ் டிரைவர் உட்பட) சிறிய அளவில் பேச்சுமொழி ஆங்கிலம் தெரிந்தாலே போதும் என்ற அளவில் ஆட்கள் எடுப்பதாகவும், டிரான்ஸ்பர் செய்யும் அரசாங்க செலவுகளைக் கூட அவர்களே ஏற்றுக் கொள்வதாகவும் அல்மராயில் வேலை செய்யும் முக்கிய பொருப்பில் இருக்கும் தமிழர் ஒருவர் என்னிடம் கூறினார், இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவவும் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
Ahmed Imthias
Category: வேலைவாய்ப்பு
0 comments