வி .களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு மக்கள் சேவை சுடர் விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சினிமா கலை மன்றம்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும்
நல்மாமணிக்கு விருது வழங்கும் விழாவை
39 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அதன்படி இந்த வருடம் விருது வழங்கும் விழா
29.06.2014 ஞாயிற்றுகிழமை மாலை 6 மணியளவில்
சென்னை தில்லை நகர் நடிகர் சங்கம் அருகில் உள்ள ஜெர்மன் ஹாலில்
நடைபெற்றது.
இதில் வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு சிறந்த ஊராட்சி மன்ற மக்கள் பணிக்கு
மக்கள் சேவை சுடருக்ககான விருது வழங்கப்பட்டது.
.jpg)




Category: உள்ளுர் செய்தி
0 comments