இஸ்ரேலை புறக்கணிக்கும் போராட்டம் உலகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம்:-
இஸ்ரேலை புறக்கணிக்கும் போராட்டம் உலகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் அரங்கேரே இருக்கிறது நாமும் அதில் இணைந்துகொள்வோம் ..
இந்த உலகத்தில் நாம் அன்றாட உபயோகிக்கும் அனைத்து பொருள்களிலும் அந்த இஸ்ரேலிய சூழ்ச்சி கலந்து இருக்கிறது அதற்காக Freedom February Event என்ற ஒரு புறக்கணிப்பு போராட்டம் அரங்கேற இருக்கிறது
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் விட்டுவிடுவோம் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் இந்த போராட்ட்டத்தில் பங்கேற்றால் கூட போதும் அது அந்த இஸ்ரேலுக்கு மிக பெரும் இழப்பாக இருக்கும் நம்முடைய பாலஸ்தீன மக்களுக்கு உதவ நமக்கு இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்
நாங்கள் உலக மக்களிடம் கேட்பது ஒரு மாதம் மட்டும்தான் அந்த ஒரு மாதம் 28 நாட்களில் நீங்கள் வாங்கும் உபயோகிக்கும் அனைத்து பொருட்களையும் பரிசோதித்து அவை இஸ்ரேலின் பொருட்களாக இருந்தால் அதை புறக்கணிப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம் .
உங்களுக்கு இந்த போராட்டத்தில் இணைய விருப்பமாக இருந்தால் இணைத்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/events/439563466144190/?source=1
மேலும் இஸ்ரேலின் பொருட்களை பற்றி அறிய
https://www.facebook.com/photo.php?fbid=431025526997202&set=pb.391849150914840.-2207520000.1389014550.&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=432491013517320&set=pb.391849150914840.-2207520000.1389014550.&type=3&theater
இந்த போராட்டத்தில் உலக முஸ்லீம்கள் பங்கேற்று அதன் படி ஒரு மாதம் யூதபொருட்களை புறக்கணித்தால்மிகபெரும் இழப்பை யூதர்கள் எதிர்கொள்வார்கள் என்றும், பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலை தடுக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர் பார்க்கபடுகிறது
Category: உலக செய்தி
0 comments