தொடரும் மழையால் பள்ளி மாணவா்கள் அவதி! பாதையை ஊராட்சி நிர்வாகம் சீர் அமைக்குமா?
கடந்த சில நாட்களாக நமது ஊரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது ஆகையால் ஊரில் பெரும்பாலன இடங்களில் மழை நீா் தேங்கி வருகிறது பொது மக்கள் நடந்து செல்ல பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
குறிப்பாக ஐடியல் பள்ளி மாணவா்கள் பெரும் அவதிகுள்ளாகின்றனா் சிறு குழந்தைகள் நடந்து செல்வதற்கே பெரும் கஸ்டப்படுகின்றனா்.
இதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்யுமா?
Category: வி.களத்தூர்
0 comments