+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஸ்டேட் வங்கியில் கிளரிக்கல் பணி வாய்ப்பு!
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Pharmacists , Control Room Operators மற்றும் Armourer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 76
துறைவாரியான காலியிடங்கள்:
துறைவாரியான காலியிடங்கள்:
01. Armourer – 12
02. Control Room Operators – 36
03. Pharmacists – 28
வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 28-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
கல்வித்தகுதி:
Armourer பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Armed forces certificate பெற்றிருக்க வேண்டும்.
Control Room Operators பணிக்கு +2 தேர்ச்சி அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் Armed Forces Special Certificate பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Pharmacists பணிக்கு Diploma in Pharmacy முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு ரு.200. SC/ST/PWD/EXS உள்ளிட்டவர்களுக்கு ரூ.50 செலுத்தவேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு ரு.200. SC/ST/PWD/EXS உள்ளிட்டவர்களுக்கு ரூ.50 செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.statebankofindia.com or www.sbi.co.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகல் எடுத்து கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்ப வே ண்டும்.
State Bank of India,
Central Recruitment And Promotion Department,
3rd Floor, Atlanta Building,
Plot No. 209, BBR, Block No.III,
Nariman Point, Mumbai-400 021
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 08.11.2013
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2013
பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 03.12.2013
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2013
பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 03.12.2013
மேலும் சம்பளம், தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறியhttp://www.sbi.co.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Category: வேலைவாய்ப்பு
0 comments