வபாத்துச் செய்தி!
வி.களத்தூர் மேற்குத்தெரு பம்பாய்காரர் முஹம்மது அலி அவர்களின் மனைவியும்,அபுல் கலாம் ஹஜரத் தாயாருமான ரஹமத்து பீவி என்பவர் நேற்று (11-05-2013) இரவு சுமார் 9.00 அளவில் திருச்சி மருத்துவமனையில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Category: இறப்புச் செய்திகள்
0 comments