.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

படித்தவுடன் அரபு நாட்டில் வேலை வாய்ப்பு !

Unknown | 9:23 PM | 0 comments


.

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே ..!
உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு … தவற விட வேண்டாம்
1. சென்னை புதுக்கல்லூரியில் (New college) கடந்த முப்பது ஆண்டுகளாய் B.A. (Arabic) இளநிலைப் பட்டப்படிப்பு நடந்து வருகிறது.
2. அரபி மொழியில் நன்கு தேர்ச்சி மற்றும் திறன் கொண்ட Professor      -களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது.
3. மற்ற இளநிலை (B.A.English/B.A.Tamil/B.A.History) பட்டப்படிப்பை போன்று B.A(Arabic) பாடமும் மூன்று வருடகால பட்டப்படிப்பு.
4. இளநிலை பட்டப்படிப்பு முடிந்தவுடன் கல்லூரி நிர்வாகமே தங்களுக்கு உரிய மற்றும் தகுதியான வேலையை அரபு நாட்டிலும், உள்நாட்டிலும் பெற்றுத்தர வழிவகுக்கிறது.
5. அரபி மொழி அடிப்படை கல்வி இல்லாவிட்டாலும் சேரலாம்.
6. அரபி மொழியில் எழுத, படிக்க, மொழிபெயர்ப்பு செய்ய அனைத்து பயிற்சிகளையும் மற்றும் Arabic Software பயிற்சிகள் B.A.Arabic –ல் அளிக்கப்படுகின்றன.
7. படித்தவுடன், சான்றிதழ்களை சென்னை பல்கலைக்கழகம் (Madras University) வழங்குகிறது.
8. மாணவர்களே ! தங்களின் காலத்தையும் நேரத்தையும் வீண்விரயம் செய்யாமல் பயன்பெறும் வகையில் மாற்றிக் கொள்ளுங்கள்.
தொடர்பு கொள்ள :
9789881988, 9444163608, 9444610970
அரபி மொழித்துறை, புதுக்கல்லூரி, சென்னை – 600 014.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1