வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!(UPDATE)
வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் இன்று (அக் 06) ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை முதல் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது.
வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் காலை 8:30 மணி அளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் தங்களது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். தொழுகைக்குபிறகு ஊர்வலமாக சென்று கபர்ஸ்தானில் ஜியாரத்தும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி : வி.களத்தூர்.இன்.
Category: உள்ளுர் செய்தி
0 comments