உலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபராக தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி 3-வது இடத்தில் உள்ளார்.
லண்டன்
உலகின் சக்திவாய்ந்த தொழில் அதிபர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இந்திரா லூயி ( வயது 58) மூன்றாவது இடத்தில் உள்ளார்.இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இந்திரா நூயி பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.முதல் இடத்தில் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டியும்.2-வது இடத்தில் ஜெனரல் மோட்டார் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா உள்ளார்.
1994 பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த இந்திரா நூயி படிப்படையாக உயர்ந்து அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக் அதிகாரியாக மாறி உள்ளார்.இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த இந்திரா கிருஷ்ண மூர்த்தி லூயி அமெரிக்க வர்த்தக நிர்வாகியாக உள்ளார். உலகைன் 100 சக்த்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் உள்ளார்.
Category: உலக செய்தி
0 comments