இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அமெரிக்க தூதர் பதவி நீக்கம்!
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக
அமெரிக்க தூதர் பதவி நீக்கம்
======================
சூடானுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரியான ஜோசப் டி ஸ்டாப் போர்ட் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார் .இதன் பின் இவர் அமெரிக்க தூதர் (பொறுப்பு )பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் .
இந்த தகவலை அமெரிக்க அரசு உறுதி படுத்தவோ மறுக்கவோ இல்லை.ஜோசப்,தனது ராஜினாமா சொந்த காரணங்களுக்காக என்று சொன்னாலும்,அவர் அமெரிக்க அரசின் அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்திருக்கிறார் என்கிறது சூடான் பத்திரிகையான சூடான் ட்ரிப்யூன்
1998 முதல் சூடானுக்கான அமெரிக்க தூதரகத்திற்கு தூதரை நியமிக்கவில்லை அமெரிக்க.அதற்கு பொறுப்பாக ஜோசப் ஸ்டாப் போர்டை அதிகாரி அந்தஸ்தில் நியமித்திருந்தது
அமெரிக்காவிற்கு ஏன் இத்தனை வெறுப்பு இஸ்லாத்தின் மீது ?

Category: சமுதாய செய்தி
0 comments