Home �
இறப்புச் செய்திகள்
� வி .களத்தூர் மேற்கு தெரு வபாத் செய்தி!
Unknown |
9:06 PM |
0
comments
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
வி .களத்தூர் மேற்கு தெரு, மிட்டாய் கடை சுபஹான் என்பவர் இன்று அதிகாலை 3 மணியளவில் வபாத்தானார்.
இவர் அப்துல்லா பாஷா அவர்களின் தகப்பனார் ஆவார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் அசார் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
Category:
இறப்புச் செய்திகள்
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments