Home �
மாணவர் பகுதி
� பிளஸ் 2 மாணவர்களா நீங்க... எஸ்.எம்.எஸ் அனுப்புங்க மார்க்கை அள்ளுங்க!
Unknown |
8:55 PM |
1 comments

டாக்டர் ஆக வேண்டும் என்பது அனேக மாணவர்களுக்கு இளம் வயதிலேயே மனதில் வேரூன்றிய லட்சியமாக இருக்கும்.
அப்படிப்பட்ட ரகமா நீங்க? மருந்துவத்துறையில் சேர்ந்து படிக்க பிளஸ் டூ உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுப்பது மிக அவசியமாகும். உயிரியல் பாடத்தில் எந்ததெந்த வினாக்கள் முக்கியம் என்பதை அறிந்து கொள்ள மாணவர்களுக்கு சிரமம் ஏற்படலாம்.
இதுபோன்ற மாணவர்களுக்கு புரசைவாக்கம் சர்.எம்.சி.டி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விலங்கியல் ஆசிரியர் சவுந்திர பாண்டியன் செல் போன் மூலம் எஸ்.எம்.எஸ் மூலம் வினாக்களை இலவசமாக அனுப்புகிறார்.
அதனால் உங்க செல்போனில் தாவரவியல், உயிரியல், விலங்கியல், இயற்பியல் போன்ற பாடங்களில் இருந்து சந்தேங்கள் முக்கிய வினாக்கள் எது என டைப் செய்து98411 47705 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் உடனே அந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை உங்கள் செல்போனுக்கு மேசேஜாக வந்துவிடும். மேலும், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் உள்ள ஒன் மார்க் வினாவிடைகளுக்கு rspbiology@gmai.com மின் அஞ்சல் அனுப்பினால் போதும் விடைகள் உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்படும். என்ன மாணவர்களே உடனே உங்க சந்தேகங்களை தீர்த்துகொண்டு பரிட்சைக்காக முக்கிய கேள்விகளை நல்லா தயார் செய்யுங்க...
|
Category:
மாணவர் பகுதி
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
I want biology study material sir pls send my email id ramarchana91@gmail.com
ReplyDelete