வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்வது குறித்த கட்டுப்பாடுகள் தளர்ப்பு : ரிசர்வ் வங்கி.
வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்வதை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று,கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாட்டு விதித்து இருந்தது. அதில் இப்போது விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
இந்திய பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு நடவடிக்கையாக மத்திய ரிசர்வ் வங்கி, வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியில் புதிய ஆளுநராக ரகுராம் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இது குறித்து கூறுகையில், வெளிநாட்டில் இந்தியர்கள் முதலீடு செய்யும் போது, அங்குள்ள வர்த்தக வணிக வங்கிகளில் 4 சதவிகித கடன் தொகை பெற்று முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இது எதிர்மறையான் விளைவுகளை மட்டுமே உருவாக்கி வருகிறது என்கிற உண்மை தெரிய வந்ததாலும், இதனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை என்பதாலும், இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Category: மாநில செய்தி

0 comments