L & T எனப்படும் Larsen & Toubro நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் மேலாளர் பணி வாய்ப்பு!
L&T எனப்படும் Larsen & Toubro நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Project Sites அல்லது Designing Offices போன்ற பிரிவுகளுக்கு இந்தியாவின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கப்படலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தன் விவரக் குறிப்பினை recruit2013@lntecc.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. Larsen & Toubro நிறுவனம், தான் வழங்கும் பணிகளுக்கான விண்ணப்பப் படிவ கட்டணங்களை பெறுவதில்லை.

எனவே கட்டணம் தொடர்பாக சந்தேகங்களுக்கு infodesk@Larsentoubro.com என்ற இணைய தளத்தை அணுகவும். மேலும், கூடுதல் விவரங்களை www.lntecc.com என்ற இணைய தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
எனவே கட்டணம் தொடர்பாக சந்தேகங்களுக்கு infodesk@Larsentoubro.com என்ற இணைய தளத்தை அணுகவும். மேலும், கூடுதல் விவரங்களை www.lntecc.com என்ற இணைய தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அடிப்படையான தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, பொறியியலில் M.E., M.Tech., படிப்புகளில் சிவில் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2013-ஆம் ஆண்டு படித்து தேர்ச்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், பயிற்சியாளர்களாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விவரங்களை www.lntecc.com என்ற இணைய தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
Category: வேலைவாய்ப்பு
 

 
 
 
 
 
 
 
 
 
0 comments