துபாயில் வருகிற வெள்ளிக்கிழமை புஷ்ரா நல அறக்கட்டளையின் சார்பாக இப்தார் விருந்து!
புஷ்ரா நல அறக்கட்டளையின் சார்பாக துபாயில் வருகிற வெள்ளிக்கிழமை (02/08/2013) அன்று அல் காமிஸ் முஹம்மது ,ரெஸ்டாரன்ட் மாடியில் நடைபெறுகிறது.
இதில் வி.களத்தூர் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு புஷ்ரா நல அறக்கட்டளையின் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு :
துணை தலைவர்:
M.அப்துல்லா பாஷா -503878421
M.அப்துல்லா பாஷா -503878421
வளர்ச்சிக்குழு தலைவர்:
S.சதக்கத்துல்லா -505356605
S.சதக்கத்துல்லா -505356605
Category: துபாய்
0 comments