வி.களத்தூர் அமீரக சங்கத்தின் சார்பாக பித்ரா வசூல்!
அமீ்ரகத்தில் இருக்கும் நமதூர் மக்களின் பித்ரா தொகையினை இந்த வருடம் வி.களத்தூர் அமீரக சங்கத்தின் சார்பாக வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் உங்களின் பித்ரா தொகையை கீழ்கண்ட நபர்களிடம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதை காண முடியாத நமதூர் சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களுடைய பித்ரா தொகை மற்றும் அவர்களின் பெயர்களையும் தெரிவிக்கவும். உங்கள் பித்ரா தொகையை வரும் 07-08-2013 க்குள் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பித்ரா தொகை – 20 திர்கம் மட்டுமே.
S. நூர் முஹம்மது. S/O சாஜஹான் - மொபைல்-055 167 8025
S. அபு (எ) அக்பா் பாஷா. S/O ஷஹாப்தீன்- மொபைல் – 050 3721147
M.சதுருல் இஸ்லாம் S/0 முஹம்மது உசேன்
-மொபைல்-050 6786153
S. அபு (எ) அக்பா் பாஷா S/O ஷஹாப்தீன் – மொபைல் – 050-3721147
S. அபு (எ) அக்பா் பாஷா S/O ஷஹாப்தீன் – மொபைல் – 050-3721147
தலைவர் -
வி.களத்தூர் அமீரக நலச்சங்கம்.
தகவல் A.அப்துல் சலாம்.
Category: உள்ளுர் செய்தி
0 comments