பட்டதாரிகளுக்கு TNPL நிறுவனத்தில் பணி வாய்ப்பு.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறவனத்தில் (டிஎன்பிஎல்) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பொது மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: பொது மேலாளர், உதவி மேலாளர், சீனியர், உதவி மேலாளர்
மொத்த காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 29 – 49 வரை

கல்வித்தகுதி: எம்.ஏ, எம்.பி.ஏ, பி.இ, பி.டெக், எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., பி.எஸ்சி., எம்.எஸ்சியில் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறைவாரியான விரிவான கல்வித் தகுதிக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 08.08.2013

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
Category: வேலைவாய்ப்பு
0 comments