புஷ்ரா நல அறக்கட்டளை சார்பாக அபுதாபியில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி.
அபுதாபி.ஜூலை.28.


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நமது புஷ்ரா நல அறக்கட்டளை சார்பாக அபுதாபியில் வியாழன்கிழமை(25-07-2013) அன்று மிகவும் சிறப்பான முறையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் அபுதாபியில் உள்ள நமது ஊர் மக்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் சிறப்பு அழைப்பாளராக துபாய் நிர்வாகிகள் பொதுசெயலாளர் A.அப்துல் சலாம் மற்றம் A.ஷேக் தாவுத் மற்றும் முக்கிய நிவாகிகள்(S.நூர் முஹம்மது.சாகுல் ஹமீத் .துனைத்தலைவா் M,அப்துல்லா பாஷா) ஆகியோர் கலந்து கொண்டனர்கள்.இஃப்தார் நிகழ்ச்சி முடிந்த உடன் லண்டனிலிருந்து அபுதாபி வந்துள்ள்ள புஷ்ரா நல அறக்கட்டளையின் கல்வி குழு தலைவர் A.ஷக்கீர் முஹம்மது அவர்களை சந்தித்து நமது நல அறக்கட்டளையின் வளர்ச்சி பற்றியும் ,எதிர்கால திட்டம் பற்றியும் ஆலாசனை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி அனைத்தும் அபுதாபி கிளைத்தலைவா் நஜீம்தீன் அவா்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.


Category: அபுதாபி
0 comments