பெரம்பலூரில் 15 பேருக்கு ரூ.1½லட்சம் கல்வி உதவித்தொகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்!

பெரம்பலூரில் 15 பேருக்கு ரூ.1½லட்சம் கல்வி உதவித்தாகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கி னார்.
கல்வி உதவித்தொகை
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் களின் வாரிசுகளுக்கு பட்ட ப்படிப்பு மேற்கொள் வதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா தலைமை தாங்கி போலீஸ் துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் காவலர்களின் வாரிசு களில் பட்டப்படிப்பு பயிலும் 15 மாணவ–மாணவிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 40ஆயிரம்கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது போலீஸ் சூப்பிரண்டின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், மாவட்ட போலீஸ் அலுவலக கண் காணிப்பாளர் தில்லைநாதன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ர மணியன்,(பொறுப்பு), சப்–இன்ஸ்பெக்டர் சுப்ர மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments