ஐடியல் பள்ளியில் நடைப்பெற்ற மாற்றுடை போட்டி

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
LKG(Rose)
முதல் பரிசு - ஷப்வான்
இரண்டாம் பரிசு – இலியாஸ்
மூன்றாம் பரிசு – கனிஷ்கா
LKG(Lotus)
முதல் பரிசு - ஷாஹித்
இரண்டாம் பரிசு – மாஹிரா
மூன்றாம் பரிசு - அழகுராஜா
LKG(Marigold)
முதல் பரிசு – அமீன்
இரண்டாம் பரிசு - அஸ்மத் அலி
LKG(Dahlia)
முதல் பரிசு – தாஹிரா.T
இரண்டாம் பரிசு - தனுஸ்ரீ
UKG(Strawberry)
முதல் பரிசு – பர்ஹானா.M
இரண்டாம் பரிசு - முஹம்மத் ஆசிக்
UKG(Gooseberry)
முதல் பரிசு - கனீஸ்
இரண்டாம் பரிசு – தைபா
மூன்றாம் பரிசு – சுகைனா
1standard (Nightingle)
முதல் பரிசு - தாஹிர்.S
இரண்டாம் பரிசு – ஷிபா
மூன்றாம் பரிசு - தௌஹிதா
1Standard (Butterfly)
முதல் பரிசு - ரிபானா
இரண்டாம் பரிசு – ரவிக்குமார்
மூன்றாம் பரிசு – சோபிகா
1standard (Humming Birds)
முதல் பரிசு - முபீதா
இரண்டாம் பரிசு – ராகவர்ஷினி
மூன்றாம் பரிசு – பாஜித்
மீதம் உள்ள வகுப்புகளுக்கு அடுத்த வாரம் போட்டி நடைபெறும் என்று தலைமை ஆசிரியர் T.முருகன் தெரிவித்தார். மாற்றுடை போட்டி முடிந்ததும் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றது.
Category: கல்வி
0 comments