வி.களத்தூர் ஊராட்சி மன்றம் சார்பாக இளவயது திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு பேரணி!
வி.களத்தூர் ஊராட்சி மன்றம் சார்பாக இன்று காலை 10:30 மணிக்கு இளவயது திருமணம் தடுக்க வழியுறுத்தி வி.களத்தூர் அரசு மேல் நிலை பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது..நமதூர் அரசு மேல்நிலை பள்ளிலிருந்து இந்த பேரணி தொடங்கியது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் நூருல் ஹுதா இஸ்மாயில் அவர்கள் தொடக்கி வைத்தார்கள்
நமது ஊர் முக்கிய வழியில் இந்த பேரணி நடைப்பெற்றது.பேரணி வி.களத்தூர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
மாணவ மாணவிகள் அனைவரும் பெண்ணின் திருமணம் வயது 18 எனவும், "இளவயது திருமணம் செய்யாதே" என கோஷம் ஈட்டு சென்றனர். இந்த பேரணிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னால் ஊராட்சி தலைவர் இஸ்மாயில்அவர்கள் உடன் சென்றனர்.
பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

Category: வி.களத்தூர்
0 comments