புஷ்ரா அபுதாபி தலைவா் நஜீம்தீன் அவா்களுக்கு துபை வர்ணம் தொலைக்காட்சியின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது

அபுதாபியில் “ADNOC“ குழுமத்தில் பணிபுரிந்துவரும் வி.களத்தூரைச் சேர்ந்த புஷ்ரா நல அறக்கட்டளையின் அபுதாபி தலைவா் (ஆலங்கிரி) நஜீம்தீன் அவர்கள் துபையிலிருந்து ஒளிபரப்பாகிவரும் வர்ணம் தொலைக்காட்சியில புதிர் போட்டியில் கலந்து கொண்டார். பலநூறு நேயர்களுக்கிடையில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வரண்ம் தொலைக்காட்சியின் பரிசளிக்கப்பட்டது. Eliz வாட்ச் நிறுவனத்தாரின் பரிசை வர்ணம் தொலைக்காட்சியின் ஒளிபரப்புத்துறை மேலாளர் பாலு பாலகுமார் வழங்கினார்.
புதிர் போட்டியில் கலந்து கொன்டு பரிசு பெற்ற நமது புஷ்ரா நல அறக்கட்டளையின் அபுதாபி தலைவா் நஜிமுதீன் அன்ணன் அவா்களுக்கு நமது அறகட்டளையின் சார்பாக பாரட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் இது போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
Category: அபுதாபி
0 comments