இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு: வி.களத்தூரில் முழுகடையடைப்பு !
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று (12.11.2013 )தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மற்றும் 21 தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.
வி.களத்தூர் வியாபாரி சங்க செயற்குழு அதன் தலைவர் அ.ஹயாத் பாஷா தலைமையில் கூடியது. அதில் (12-11-2013) செவ்வாய் கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
Category: வி.களத்தூர்








0 comments