.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வபாத்து செய்தி!

Unknown | 8:30 PM | 0 comments

வி.களத்தூர் மில்லத் நகர் மர்ஹூம் பிம்பலூர் எஹசானல்லா அவர்களின் மகன் சான் பாஷா (சபியா டிராவல்ஸ்) என்பவர் இன்று (12.11.2013) காலை சுமார் 7 மணி அளவில் சென்னையில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்

அண்ணாரின் ஜனாசாவை ஊருக்கு எடுத்து வருகிறார்கள். இன்ஷா அல்லாஹ் ஜனாசா மில்லத் நகரில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அண்ணாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1