+2 தோ்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவா்களுக்கு புஷ்ரா நல அறக்கட்டளை வாழ்த்து
2012 - 2013 கல்வி ஆண்டில் +2 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பாரட்டி புஷ்ரா நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள் மேலும் நல்ல துறைகளை தோ்ந்து எடுத்து மேற்படிப்பு தொடர மீண்டும் வாழ்த்துக்களை தொரிவித்து கொள்கிறோம்
மேலும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் விடா முயற்ச்சியோடு அடுத்த வாரம் நடைபெறும் மறு தோ்வில் வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கையோடு தோ்வு எழுதவும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தோ்ச்சி பெறாத மாணவா்கள் விடா முயற்ச்சியோடு அடுத்த வாரம் நடைபெறும் மறு தோ்வில் வெற்றி பெருவோம் என்ற நம்பிக்கையோடு தோ்வு எழுதவும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Category:
0 comments