பாரதம் சாகுல் ஹமிது விபத்தில் வபாத்தானார்!
பாரதம் சாகுல் ஹமிது விபத்தில் வபாத்தானார்!
வி.களத்தூர் நடுத் தெரு குண்டு கரிம் (பாரம்) ஹமதுல்லாஹ் அவர்களின் மகன் சாகுல் ஹமிது என்பவர் இன்று (27/4/2013) அதிகாலை விபத்தில் வபாத்தானார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).இவா் இன்று அதிகாலை குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றனர். அப்போது சுமார் 3.30 மணி அளவில் திண்டுக்கல் அருகில் டீ அருந்திக்கொண்டு இருக்கும் போது பின் பக்கமாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே வபாத்தானார்( இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது. இவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது) .
இவா் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், அமீரக காயிதெமில்லத் பேரவை தேரா பகுதி செயலாளரும் ஆவார். ( அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Category: இறப்புச் செய்திகள்

0 comments