புஷ்ரா நல அறக்கட்டளையின் புதிய இனையதளம் இன்று முதல் உங்கள் பார்வையில்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பிற்குறிய சகோதர்களே புஸ்ரா நல அறக்கட்டளை ஆரம்பித்து 16 ஆண்டு காலம் ஆகிவிட்டது இந்த அரக்கட்டளையின் மூலம் இயன்ற அளவினை உதவிகள் செய்து வருகின்றது. இதற்கு எல்ல வல்ல இறைவனுக்குதான் முதல் நண்றியினை தெரிவித்து கொள்கிறோம். இன்றைய விஞ்சான உலகில் நமக்கு என்று ஒரு இனையதளம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஆலோசித்து பிலாக்ஸ்போட் ஆரம்பிக்கப்பட்டது அதை மீண்டுத் புதிய பொலிவுடன் 1-5-2013 (இன்று) முதல் www.bushracaretrust.com என்று உங்கள் பார்வைக்கு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த இனையதளம் நமது அறக்கட்டளையின் செய்திகள் மட்டும் வெளியிடாமல் நமதூர் செய்திகள் பொதுவான அனைத்து செய்திகளளும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்
மேலும் இந்த இனையதளத்தில் வாசகா்களின் நலனுக்குகாக அனைத்து நியுஸ் பேப்பா்ஸ், தமிழ் நாடு மற்றும் கல்ப் வேலைவாய்ப்பு இனையதளம், கல்வி, அனைத்து விமான டிக்கட் புக்கிங், ஆங்கிலம் நியுஸ் பேப்பா்ஸ், குர்ஆண், (ஹதிஸ்) புகாரி, முஸ்லிம், தமிழ் டைபிங், டிக்ஸனரி, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், உங்கள் ஓட்டு ஐடியை சரிபார்க்க, உங்கள் நில பட்டாவை சரிபார்க்க, இரயில் டிக்கட் புக் செய்ய போஸ்ட் ஆபிஸ், பாஸ்போர்ட் முன் பதிவு செய்ய மற்றும் அதன் நிலவரம் அறிய, இந்தியா மற்றும் யு.எ.இ கவுன்சிலேட், மற்றும் அனைத்து அம்சங்களும் நம் இனையதளத்தில் இனைத்து உள்ளோம்.எனவே எங்களால் முடிந்த அளவு நம் ஊா் செய்திகள் மற்றும் அனைவரும் பயன் பெரும் வகையில் செய்திகளை வெளியிடுகிறோம். இந்த இனையதளத்தில் நிறை குறைகளும் எங்களின் bushra.media@gmail.com ஈமெயிலுக்கு தெரிவியுங்கள் தங்களுக்கு ஏதேனும் செய்திகள் கிடைத்தால் உடனடியாக எங்களின் ஈமெயிலுக்கு அனுப்பி அனைவரும் பயன் பெரும் வகையில் ஒத்துலைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு மீடியா டீம் தலைவா் பைஜீர்ரஹ்மான் 055-2893450K.அப்துல் ஹக்கீம் நூர் முஹம்மது 055-1678025புஷ்ரா நல அறக்கட்டளை Bushra.media@gmail.com
அன்பிற்குறிய சகோதர்களே புஸ்ரா நல அறக்கட்டளை ஆரம்பித்து 16 ஆண்டு காலம் ஆகிவிட்டது இந்த அரக்கட்டளையின் மூலம் இயன்ற அளவினை உதவிகள் செய்து வருகின்றது. இதற்கு எல்ல வல்ல இறைவனுக்குதான் முதல் நண்றியினை தெரிவித்து கொள்கிறோம். இன்றைய விஞ்சான உலகில் நமக்கு என்று ஒரு இனையதளம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஆலோசித்து பிலாக்ஸ்போட் ஆரம்பிக்கப்பட்டது அதை மீண்டுத் புதிய பொலிவுடன் 1-5-2013 (இன்று) முதல் www.bushracaretrust.com என்று உங்கள் பார்வைக்கு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த இனையதளம் நமது அறக்கட்டளையின் செய்திகள் மட்டும் வெளியிடாமல் நமதூர் செய்திகள் பொதுவான அனைத்து செய்திகளளும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்
மேலும் இந்த இனையதளத்தில் வாசகா்களின் நலனுக்குகாக அனைத்து நியுஸ் பேப்பா்ஸ், தமிழ் நாடு மற்றும் கல்ப் வேலைவாய்ப்பு இனையதளம், கல்வி, அனைத்து விமான டிக்கட் புக்கிங், ஆங்கிலம் நியுஸ் பேப்பா்ஸ், குர்ஆண், (ஹதிஸ்) புகாரி, முஸ்லிம், தமிழ் டைபிங், டிக்ஸனரி, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், உங்கள் ஓட்டு ஐடியை சரிபார்க்க, உங்கள் நில பட்டாவை சரிபார்க்க, இரயில் டிக்கட் புக் செய்ய போஸ்ட் ஆபிஸ், பாஸ்போர்ட் முன் பதிவு செய்ய மற்றும் அதன் நிலவரம் அறிய, இந்தியா மற்றும் யு.எ.இ கவுன்சிலேட், மற்றும் அனைத்து அம்சங்களும் நம் இனையதளத்தில் இனைத்து உள்ளோம்.
எனவே எங்களால் முடிந்த அளவு நம் ஊா் செய்திகள் மற்றும் அனைவரும் பயன் பெரும் வகையில் செய்திகளை வெளியிடுகிறோம். இந்த இனையதளத்தில் நிறை குறைகளும் எங்களின் bushra.media@gmail.com ஈமெயிலுக்கு தெரிவியுங்கள் தங்களுக்கு ஏதேனும் செய்திகள் கிடைத்தால் உடனடியாக எங்களின் ஈமெயிலுக்கு அனுப்பி அனைவரும் பயன் பெரும் வகையில் ஒத்துலைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு மீடியா டீம்
தலைவா் பைஜீர்ரஹ்மான் 055-2893450
K.அப்துல் ஹக்கீம் நூர் முஹம்மது 055-1678025
புஷ்ரா நல அறக்கட்டளை Bushra.media@gmail.com
Category: வி.களத்தூர்

0 comments